The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday 15 February 2014

அழைக்கிறது காஞ்சி....

தோழர்களே.
                     கட்டிட கலைக்கு கட்டியம் கூறும் காஞ்சி மாநகரம் புதிய எழுச்சி கண்டிட உங்களை அழைக்கிறது காஞ்சி நோக்கி..........
  

காஞ்சி நகரம்
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம்,
இந்த கோயில் நகர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். 
இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  


ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்
2014 ம் ஆண்டு பெப்ரவரி  25, 26 மற்றும் 27 நாட்களில் உங்களை  
தமிழ் மாநில மாநாட்டிற்கு அழைக்கிறது        வாரீர்     வாரீர்                                

Friday 14 February 2014

பல்வேறு பத்திரிக்கைகளின் போராட்ட செய்தி.

பெப்ரவரி 12, 13 தினத்தில் நடந்த 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போராட்டசெய்தியை வெளியிட்ட பத்திரிகை அன்பர்களுக்கும்  
நன்றி நன்றி நன்றி
 







Thursday 13 February 2014

SALUTE! SALUTE!! SALUTE!!!

We are receiving Messages from all over country that today STRIKE is 100%.
We salute our Divisional/Branch Secretaries and our colleagues for the victory of STRIKE.
Dear colleagues continue this tempo always.
D.Theagarajan, Secretary General, FNPO

Wishes From All India Union :

THE NUPE GROUP C SALUTES ALL THE WORKERS OF THE POSTAL DEPARTMENT FOR MAKING THE STRIKE ON THE FIRST DAY CENT PERCENT. WE REQUEST THE CADRE TO FOLLOW THE SAME TEMPO FOR EVER. TOKEN STRIKES ARE TO RECORD OUR PROTEST AND RESENTMENT AGAINST ANTI EMPLOYEES POLICIES OF GOVERNMENTS ( STATE) NOT AGAINST ANY PARTICULAR PARTY. FNPO BELIEVES IN THE DEMOCRATIC NON POLITICAL CONCEPT IN THE TU MOVEMENT. WE ONCE AGAIN SALUTE THE DEMOCRATIC FORCES WHO MADE THE  PROTEST  A SUCCESS AND A REALITY

Shri Kishan Rao, GENERAL SECRETARY

Wednesday 12 February 2014

இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இன்று முதல் முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 
7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் 
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால் நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை 1-1-2006 முதல் அமல்படுத்தவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ (FNPO), அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 
 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி  : http://tamil.oneindia.in

நாடு முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது

                
13.2.2014 - ஆர்ப்பாட்டத்தில்.
NFPE ,FNPO , மற்றும் PEPU  நிர்வாகிகள்
இன்று 12.02.2014 காலை முதல் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம்  தேசிய அளவில் தொடங்கியது. குறிப்பாக நமது நெல்லை கோட்டத்தில் ஏறத்தாழ அனைத்து தோழர்களும் ( 100 %  )போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.  நாடு முழுவதிலும் இருந்து வேலை நிறுத்த வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

         இன்று காலை ஸ்ரீபுரம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நமது  கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  இதில் இரு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  நாளையும் பாளையங்கோட்டை &  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்க பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வெல்லட்டும்                                             வேலைநிறுத்தம் வெல்லட்டும்
நமது கோரிக்கைகள் எட்டட்டும்     மத்திய அரசின் காதுகளை எட்டட்டும்


மாநில சங்க வாழ்த்துக்கள் இதோ
 
Dear colleagues, 

The two days strike of entire Central Govt Employees including Postal commenced today.  The information received so far about the participation of the strike is either  total or near total in so many places of Tamil Nadu Circle.  The Circle Union congratulate all the circle office bearers , Divisional and Branch Secretaries those to have worked  tirelessly to make the strike very much successful and it also congratulates all the officials those who have participated in this historic strike.

 with kind regards

                                                                                                      G.P. MUTHUKRISHNAN
                                                                                                           CIRCLE SECRETARY


Tuesday 11 February 2014

RT 2014 - Notification Issued.

Monday 10 February 2014

Cadre restructuring committee meeting - Dept proposals.

The cadre restructuring committee meetings were held on  04-02-14 and 05-02-14 and Department mooted the final proposals with the following proposals

The C& B class offices will be placed in the  in the LSG with Grade Pay of Rs 2800

The offices in Tripple hand and LSG will be placed in the grade pay of Rs 4200

The HSG-II Postmasters and Sub postmasters will be placed in the Grade pay of  Rs 4600

After carving out the proposal the HSG-II will be placed in the Grade pay of Rs 4800 after 4 years based on the percentage in the postal side the same ratio and percentage will be maintained in RMS/Admn./SBCO etc. 

After this broadal agreement the demand of the postal class -III General Secretaries is that the APM and APM Accountant posts are to be upgraded and the percentage should be arrived. We submitted revised proposals and the same are as under; the latter is as follows; Let us wait for final agreement.

(D Kishan Rao)
General Secretary

Cadre restructuring committee meeting our proposals

CADRE RESTRUCTURING COMMITTEE
STAFF SIDE JCM DEPARTMENTAL COUNCIL
DEPARTMENT OF POSTS
NEW DELHI-110001
No. JCM(DC)/Cadre review/Staff Side/2014                                           Dated: 03-02-2014
To
Shri VP Singh
DDG(P) & Chairman
Cadre Restructuring Committee for Group-C
Department of Posts.
Dak Bhawan, New Delhi-110001
Sir,
Sub: Cadre Review of Group ‘C’ employees of Department of posts.
Kindly recall the discussions we had with you in the Cadre Restructuring Committee meeting held on 27.11.2013, 04.02.2014 and 05.02.2014.           
While appreciating the positive attitude taken on some of our proposals submitted to the Cadre Restructuring Committee, we are totally disappointed and feel let down by the way in which certain valid points raised by us has been simply brushed aside and rejected by the Administration side in a pre-decided manner, even without examine the merits or demerits of our suggestions. Outright and summary rejection seems embarrassing.
We are once again constrained to submit the following proposals and modifications for your judicious and dispassionate consideration and acceptance, with a fervent hope that the same will receive due consideration.
1.         GENERAL LINE POSTS:
While upgrading the existing LSG  posts (GP 2800) to HSG-II (GP 4200) only the LSG posts of Sub Postmasters is taken into account. All the other posts in the LSG grade such as Asst. Postmasters in Head Post Offices and above, Asst. Sub Postmasters in certain major sub post offices, etc. Are avoided. This will result only in marginal increase in the number of HSG II post (GP 4200) as below:
(a)
Total number of triple handed Postmaster’s post to be upgraded
3732
(b)
Total number of LSG posts including Asst. Postmaster Posts
6989
©
Total Posts
10721
(d)
Out of this LSG posts carved out for creation of Postmasters Grade-I to be deducted
2097
(e)
Remaining Posts for upgradation to HSG II
8624
(f)
Out of this LSG Asst. Postmasters and APMs posts are to be deducted
4000 (Correct figure not available with staff side, it will be more than 4000)
(g)
Net posts remaining for upgradation to HSG II (GP4200)
4624
 Now we are having 4892 LSG Posts in General line (6989-21097 PM Cadre).. Even after upgrading “A’ class Postmasters the number of posts available for upgradation to HSG-II will be less than the number available now and employees are not going to be benefited, if only those posts are upgraded. Hence out request for upgradation of all existing LSG posts (not only Postmasters posts) to GP 4200 along with Postmaster posts of “A” Class offices. Similarly all posts in HSG-II (other than Postmaster Posts also) may be upgraded to 4600/-.
2.         PROMOTION CHANCES OF ACOUNTANT QUALIFIED OFFICIALS:
At present PO & RMS exam qualified officials are posted as Accountants. Officials working as Asst. Postmaster (Accounts) should posses Accountant qualification. There is no separate channel of promotion for qualified Accountants above the post of APM (Accounts). As per the proposal of the Administration side those Asst. postmaster posts will remain as LSG (GP 2800) only and further those PM (Accounts) posts which are now in HSG II (GP 4200) will remain as HSG-II (GP 4200) without any further upgradation. In fact there is no upgradation for Accounts line posts and the qualified officials have to move out of their Accountant/Asst.Postmaster (Accounts) posts if  they want promotional upgradation, thereby the Department will be losing the services of qualified officials to work in Accounts Branches. Nobody will be willing to work as Accountants and Asst. Postmaster (Accounts).
Hence it is once again requested to upgrade all the posts of PO & RMS Accountants to LSG (GP 2800) and LSG APM Accountants posts to HSG II (GP 4200) and at least 20% of the posts in upgraded GP 4200 may be further upgraded to HSG-I, APM Accounts (GP 4600). Thus Accountant qualified officials will have their own Chanel of promotion. Regarding promotion to GP 4200/-the conditions applicable to General line officials may be made applicable to them also.
3.         POSTMASTER CADRE;
At present norm based LSG Postmasters posts are upgraded as Postmaster Grade-I. When LSG Postmaster posts are upgraded to 4200 GP (HSG-II) the Postmaster Grade-I posts shall also be automatically upgraded to the Grade pay of 4200/-. Otherwise a glaring anomaly will arise. Their counter parts working in general line LSG post offices will be in GP 4200 where as they will remain in GP 2800. The benefit of upgradation should be made equally applicable to Postmaster Grade-I, Grade-II and Grade III officials also by suitable upgrading the posts in Postmaster Cadre.
4.         SYSTEM  ADMINISTRATORS:
In the JCM Departmental Council meeting held on 27.08.2010, JCM (DC) standing Committee dated 18.12.2012 and 23.08.2013 it was decided that the demand for creation of a separate cadre for system Administrators will be considered by the Cadre Restructuring Committee.
But to our dismay, surprisingly the Department informed in the JCM Departmental Council meeting held 23.08.2013 that creation of separate cadre is not feasible.
We are totally in disagreement with the above stand taken by the Department. It seems that the Department has already made up its mind not to create a separate Cadre. We are not repeating the unstinted yeomen service done by the existing System Administrators since the inception of computers in Postal Department by converting it from a wholly computer illiterate department to the present fully computerized status. We have already explained in detail all the points which justified  a better treatment for system Administrators and also for creation of a separate cadre as a promotional cadre of qualified PA/SAs. In spite of all out best efforts, it is quite unfortunate that the Department is taking a totally unreasonable  and negative attitude towards the SAs and their claim for better treatment has been mercilessly rejected.
The rule of existing System Administrators in total computerization and also in core banking Solutions must be recognized. They are very much frustrated and the discontentment is mounting  due to the continuous exploitation of these category of officials for the last more than ten years.
Notwithstanding g out claim for creation of a separate cadre of System Administrators (System Assistant) with GP 4200, we request the Administration side to consider the following proposal of the staff side:
(a)          At present there is no sanctioned posts of System Administrators and services of officials working in sanctioned posts of Postal Assistant / Sorting Assistant (PA/SA) in various offices are utilized as System Administrators, keeping the PA/SA posts already kept vacant due to deputation as System Administrators may be redeployed and converted as Posts for accommodating System Administrators (in the PA cadre itself). This is suggested as matching savings. An amount of 15% special allowance may be sanctioned to the officials who are performing the duties off System Administrators in those redeployed post.
(b)          The official working as SA may be granted eligible promotions in the general line as and when due.
5.         MARKETING EXECUTIVE
Notwithstanding our demand for creation of separate posts for marketing Executives in GP 4200 we request to create separate PA Posts for marketing Executives on redeployment and grant special allowances to the officials working in those posts. (this is suggested as matching savings).
6.         CHANGE OF NOMENCLATURE:
As already explained by us the present nomenclature for supervisory post vix:- LSG, HSG-II, HSG-I does not exhibit the nature of status of the officials holding the posts to the customers and public and it require change.
7.         SBCO STAFF:
In the case of SBCO Staff the following proposal is submitted.
Present
Designation
Proposed Designation
MACPS
Proposed
Scale of pay
PA (SBCO)
Auditor (*Entry Level)
-
5200-20200
GP-2800
MACPS-I
9300-34800
GP-4200
MACPS-II
9300-34800
GP-4600
MACPS-III
9300-34800
GP-4800
LSG
(Supervisor)
Sr. Auditor
-
9300-34800
GP-4200
HSG-II(Sr. Supervisor)
Chief Auditor
-
9300-34800
GP-4600
HSG-I (Chief  Supervisor)
Executive Auditor
-
9300-34800
GP-4800
Chief Executive
Auditor
-
9300-34800
GP-5400
8          POSTMEN STAFF/MAIL GUARD:
            IN THE CASE OF Postmen/Mail Guard Staff as already suggested by us percentage promotion may be granted and the same may run concurrently with MACP as in the case of staff car drivers of MMS.
9.         MULTI TASKING STAFF:
            As the nature of duties of MTS Staff in post offices is entirely different from their counterpart in other departments of Government of India, we reiterate our request for b ringing MTS Staff also under the purview of Cadre Review.
10.       MATCHING SAVINGS:
 (a)      Even  after the above cadre review proposals are implemented none of the existing officials will be benefited-financially as more number of officials are available under MACP in the Grade pay of 2800, 4200 and 4600 to work against the upgraded posts of 2800, 4200 & 4600 because of MACP-I, II and III. At present there are 26000 MACP II officials and 12000 MACP III officials in the Department f Posts. Even after upgradation as above, more number of officials will be getting MACP-I, II and III, much earlier than their normal promotion to grade pay 2800, 4200 & 4600 (LSG, HSG-II and HSG-I). Hence the question of matching savings does not arise at all.
(c)          6% posts in operative cadre and 20% posts in supervisory cadre was reduced as a matching savings when TBOP, BCR scheme was in force. The TBOP/BCR scheme has been scrapped on introduction of MACP scheme. Directorate has issued orders for restoration of justified posts without 6% and 20% cut. But no posts are sanctioned or restored. The cut still remains. If at all any matching savings is required, the above fact may be taken into account and the posts yet to be restored may be adjusted as matching savings.
Once again request you to consider the above points favorable.
Yours faithfully,

Sd/-                                         Sd/-                                            Sd/-
(M. Krishnan)                        (Giri Raj Singh)                       (R Sethalakshmi)
General Secretary.               General Secretary                      General Secretary
AIPEU Group ‘C’                  Ai RMS & MMS EU Gr ‘C’     AiPEU, Postmen & Gr’D’/MTS
Sd/-                                         Sd/-                                                     Sd/-
(D Theagarajan)                   (TN Rahate)                                      (D. Kishan Rao)
General Secretary                General Secretary                            General Secretary
NU RMS & MMS, Gp-C       NUPE, Postmaen & Gr’D’/MTS     NUPE, Grup

FNPO AFFLIATES DECIDED TO CONTINUE THE STRIKE

Today department called meeting to discuss the charter of demand. The following attended from FNPO side.

1.Sri D.Thagrajan
2.Sri T.N.Rahathe
3Sri D.Kishan Rao
4.Sri P.U.Murlidharan
5.R.K.Tripathi
                         The Department is not  ready to discuss part-1 of charter of demands.Staff side demanded to record our protest on the Charter of Demands relating to part I.It was agreed to  by the Official side and the Postal board will inform our displeasure to the Government.
 In  regard to Postal demands  under part II 9 items were discussed in Detail. Department is not ready to consider Postal demands seriously. FNPO recorded the protest to the official side .The earlier agreements  were also not honored fully.After the meeting the General secretaries discussed the Developments and unanimous  decision to go on strike as per the schedule.
The Branch /Divisional Secretaries are requested  to go with strike programme seriously and make thundering success
GENERAL SECRETARY

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms